செவ்வாய், 14 டிசம்பர், 2010

கொத்திய சேவலுக்காக இருநூறு அதிகமில்லையா. பாவம் அந்தப் பெண்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=142299
இந்த இரண்டு இணைப்புகளையும் பாருங்கள்... சிம்ப்லி சூபெர்ப்


hhttp://www.graphicdesignblog.org/hidden-logos-in-graphic-designing/ttp://www.graphicdesignblog.org/more-hidden-logos-sequel/

திங்கள், 13 டிசம்பர், 2010

திரு ஜெயமோகன் அவர்கள் கல்யனப்பாரை என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் தமிழ்நாட்டில் குடியர்கள் அரசின் செல்லக்குழந்தைகள்> <குடிக்காதவர்களின் உரிமைகளை பற்றி பேசக்கூடாது> என்று குரிப்பிட்டுருக்கிறார் . எவ்வளவு சரியான வார்த்தைகள், சென்னையில் நூற்றுக்கான பார்கள் உள்ளன. தினமும் பலர் இருசக்கர வாகனங்களில் வந்து குடித்து விட்டு பறக்கிறார்கள். அவர்களை விட்டுவிடும் போக்குவரத்து காவலர்கள், அப்பாவி பொதுமக்களை வதைக்கிறார்கள். நோ பார்கிங் போர்டு இல்லாத இடங்களில் கூட நிறுத்தப்படும் வாகனங்களை தூக்கி சென்றுவிடும் அவர்கள் போர்டு இல்லாவிட்டாலும் நிறுத்தக்கூடாது பார்கிங் என்ற போர்டு இருந்தால் மட்டுமே நிறுத்தமுடியும் என்று சட்டம் பேசுகிறார்கள். குடிப்பவர்களை பிடித்தால் அரசு மட்டுமல்ல, பார் நடத்தும் ஆளும்கட்சி ஆட்களிடம் பதில் சொல்ல வேண்ட்டுமே என்ற பயம்.

எனக்கு பிடித்த கவிதை